CCMC NEWS 9- 21.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், ரத்தினபுரி பகுதியில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு, உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி உட்பட பலர் உள்ளனர்.