CCMC NEWS 4 - 20.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் அமைந்துள்ள வரிவசூல் மையத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (20.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.