CCMC NEWS 4 - 06.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.8க்குட்பட்ட வி.எல்.கே.கார்டன் பி.எஸ்.ஜி.லே-அவுட் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் தார் தளம் புதுப்பித்தல் பணிக்கு மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று (06.03.2024) துவக்கி வைத்தார்கள். உடன் மாமன்ற உறுப்பினர்கள் திரு.விஜயகுமார், கோவை பாபு (எ) திரு.செல்வகுமார், உதவி நகர திட்டமிடுநகர் திரு.குமார் உட்பட பலர் உள்ளனர்.