CCMC NEWS 27.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி ,
கிழக்கு மண்டலம்,
வார்டு எண்- 60 காமராஜர் சாலை (ரூபாய்-1,58,704) ,
வார்டு எண்-54 வள்ளுவர்நகர்
(ரூபாய்-63,420) ,
வார்டு எண்-7
ஹரிகார்டன்
(ரூபாய்-90,000),
வார்டு எண்-57 நெசவாளர் காலனி (ரூபாய்-2,38,435) ,
வார்டு எண்-55
ஏரோட்ராம்ரோடு
(ரூபாய்-90,716)
ஆகிய பகுதிகளில்
வணிக கட்டிடத்தில் சொத்து வரி
நிலுவை காரணமாக ஆணையாளர் திரு.சிவ குரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்களின் உத்தரவின் பேரில் 5 குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.