CCMC NEWS 27-09-2023

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின்படி, தெற்கு மண்டலம் வார்டு எண்.78-க்குட்பட்ட செல்வபுரம், அமுல் நகர், ரோஜா கார்டன், கபூர்பாய் லே-அவுட் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு புகை அடிக்கும் பணிகளில் ஈடுபட்டுவரும்போது எடுத்த படம்.