CCMC NEWS 25.06.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி காந்திபுரம் பகுதியில் மேம்பால தூண்களில் வண்ண ஓவியங்கள் வரையும் பணி செய்துவரும் (GREEN MEDIAAS) ஓவியர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ. ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.