Skip to content
CCMC NEWS 25.05.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட உக்கடம் பகுதியில் ரூ.127.89 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் உயர் மட்ட மேம்பாலப் பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார் 25.05.2023