CCMC NEWS 25.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.19-க்குட்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் வழங்கினார். உடன் மண்டல சுகாதார அலுவலர் திரு.ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் திரு.அரவிந்த் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 25.01.2024.