CCMC NEWS 24.08.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின்படி, கிழக்கு மண்டலம், வார்டு எண். 60க்குட்பட்ட சிங்காநல்லூர், உழவர் சந்தை சாலையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூராக சாலைகளில் சுற்றித்திரிந்த மூன்று உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சுகாதார கால்நடைகளின் (3 மாடுகள்) ஆய்வாளர் திரு.ஜீவமுருகராஜ் அவர்களால், தலா ரூ.10,000/- வீதம். மொத்தம் ரூ.30,000/- அபராதம் விதிக்கப்பட்டு, மூன்று கால்நடைகள் வ.உ.சி. உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. உடன் சுகாதார மேற்பார்வையாளர் திரு.மயில்ராஜ். வ.உ.சி. உயிரியல் பூங்கா சுகாதார மேற்பார்வையாளர் திரு.பாபு ஆகியோர் உள்ளனர் 24.08.2023