CCMC NEWS 24.06.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் குறிச்சி குளம் உபரிநீர் வாய்க்கால் இருபுறமும் மாநகராட்சி நிர்வாகம், நீர்வளத்துறை, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, ZF wind_power Coimbatore Pvt Ind. மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மியாவாக்கி அடர்வனம் திட்டத்தின்கீழ் 1500 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப, அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் மரக்கன்று நட்டுவைத்து பணியை தொடங்கி வைத்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மண்டல தலைவர்கள் திருமதி.ரெ.தனலட்சுமி, திரு.வே.சுதிர்வேல், பொது சுகாதாரகுழுத்தலைவர் திரு.பெமாரிச்செல்வன், ஆளுங்கட்சித்தலைவர் திருகார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் திருராஜ்குமார், திரு.பாபு, திரு.இளஞ்சேகரன், திரு.செந்தில்குமார். உதவி ஆணையர் திரு.அண்ணாதுரை, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு திருமணிகண்டன், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் உள்ளனர் 24.06.2023