CCMC NEWS 24.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் வாக்காளர் உறுதிமொழியானது மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் மாநகராட்சி உதவி ஆணையர் (வருவாய்) திரு.மு.நூர் அகமது, உதவி ஆணையர் (கணக்கு) திருமதி.மாணிக்கம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.