CCMC NEWS 23.09.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19 க்குட்பட்ட கல்பனா லே-அவுட் பகுதியில் தேசிய நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் 200 மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்