CCMC NEWS 20.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.52க்குட்பட்ட ஃபன்மால் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா ஆகியோர் உள்ளனர். 20.01.2024.