CCMC NEWS 20-09-2023

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின்படி, வடக்கு மண்டலம் வார்டு எண்.14-க்குட்பட்ட ஜி.என்.மில்ஸ், திருவள்ளுவர் நகரில் மாநகராட்சி பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணிகளில் ஈடுபட்டுவரும்போது எடுத்த படம்