CCMC NEWS 2 - 29/02/2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.26-க்குட்பட்ட பீளமேடு, குப்பை மாற்று நிலையத்தினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று (29.02.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டு, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.