CCMC NEWS 2 -15.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.84க்குட்பட்ட புல்லுக்காடு பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என வகைப்படுத்தி தரம் பிரித்து தூய்மைப்பணியாளர்களிடம் வழங்க வேண்டுமென அறிவுறை வழங்கினார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.அலிமாபேகம், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.பிரபாகரன், உதவி பொறியாளர் திருமதி.மஞ்சுளாதேவி, சுகாதார ஆய்வாளர் திரு.ஸ்ரீரங்கராஜ் ஆகியோர் உள்ளனர் 15.02.2024.