CCMC NEWS 19-10-2023

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளராக திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று 19.10.2023 பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.