CCMC NEWS 19-09-2023

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.4க்குட்பட்ட கீரணத்தம் சாலையில் ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில் முன் தயாரிக்கப்பட்ட (READYMADE) சிறுபாலம் கட்டுமானப்பணியை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல் அவர்கள் உள்ளார்.