CCMC NEWS 16.06.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்களின் உத்தரவின்படி, தெற்கு மண்டலம் வார்டு எண்.97-க்குட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில் ஆதரவற்ற தெருநாய்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் கருத்தடை அறுவை மற்றும் வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுவரும்போது எடுத்த படம் 16.06.2023