CCMC NEWS 14.06.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.69க்குட்பட்ட இராமலிங்கம் காலனி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் கோடை விடுமுறைக்கு பின் இன்று வகுப்பு துவங்கியதை முன்னிட்டு மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், மாணவ, மாணவியர்களுக்கு பாடபுத்தகங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். உடன் மாநகர கல்வி அலுவலர் திரு.மரியசெல்வம், பள்ளி தலைமையாசிரியர் திருமதி.மாலா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளனர் 14.06.2023.