CCMC NEWS 14-10-2023

கோயம்புத்தூர் போத்தீஸ் சார்பில் நடைபெற்ற பசுமை கொண்டாட்டத்தின் விழாவினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி தொடங்கி வைத்தார். உடன் போத்தீஸ் பொது மேலாளர் திரு.சக்தி நாராயணன் உள்ளார் 14.10.2023