CCMC NEWS 13 - 21.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.46 சாஸ்திரி ரோடு பகுதியில் எல்.இ.டி தெருவிளக்குகள் பொருத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மத்திய மண்டல உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி பொறியாளர் திரு.சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.