CCMC NEWS 12.06.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.5 மற்றும் 6க்குட்பட்ட வி.கே.வி.நஞ்சப்பா நகர் பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலைகள் FOUR SEASON பிரதான சாலைகள், முத்தமிழ் நகர் (டாடாநகர்) குறுக்கு சாலைகளில் ரூ.149.70 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலைகள் அமைக்கும் பணியினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள், பூமிபூஜை செய்து, பணியினை துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள், மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் திரு.க.சிவகுமார், கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், பணிகள் குழுத்தலைவர் திருமதி.சாந்திமுருகன், மாமன்ற உறுப்பினர்கள் திரு.பொன்னுசாமி, திரு.விஜயகுமார், திரு.மணியன், திரு.நவீன்குமார், மாநகரப் பொறியாளர் திருமதி. சுகந்தி, செயற்பொறியாளர் திரு.சுந்தர்ராஜன், உதவி செயற்பொறியாளர் திரு.பாலமுருகன், உதவி பொறியாளர்கள் திரு.குமார். திரு.முத்துக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 12.06.2023.