CCMC NEWS 12 - 21.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.26க்குட்பட்ட பீளமேடு பயனீர் மில் சாலை முருகன் நகர் பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.சித்ரா, உதவி செயற்பொறியாளர் திரு.எழில் உட்பட அலுவலர்கள் உள்ளனர்.