CCMC NEWS 11.02.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின்படி, மத்திய மண்டலம் வார்டு எண்.70-க்குட்பட்ட பூ மார்க்கெட் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாத காரணத்தினால் கடைகளை மாநகராட்சி அலுவலர்களால் பூட்டி சீல் வைக்கப்பட்டபோது எடுத்த படம். உடன் மத்திய மண்டல உதவி ஆணையர் திரு.மகேஷ் கனகராஜ். உதவி வருவாய் அலுவலர் திரு.கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர் 11.02.2023.