CCMC NEWS 11-10-2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்குட்பட்ட காந்திபுரம், ராம் நகர், காட்டூர், விவேகானந்தா சாலை, செல்லப்பன் வீதி ஆகிய பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப. அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் கூட்டாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.வித்யா ராமநாதன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.அருணா, நகர்நல அலுவலர் (பொ) மரு.வசந்த் திவாகர், உதவி ஆணையர் திரு.மகேஷ்கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், மாநகராட்சி மற்றும் மருத்துவ அலுவலர்கள் உள்ளனர் 11.10.2023