CCMC NEWS 10.03.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம். வார்டு எண்.60க்குட்பட்ட உப்பிலிபாளையம், பெர்க்ஸ் பள்ளி சாலையில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் (TURIP 2022-2023) பேஸ்-ன் கீழ் ரூ.74.30 இலட்சம் மதிப்பீட்டில் 550 மீட்டர் தொலைவிற்கு புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி செயற்பொறியாளர் திரு.சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் திரு.சீனிவாசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 10.03.2023