CCMC NEWS 10.02.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.31க்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். உடன் மாமன்ற உறுப்பினர் வைரமுருகன் என்கிற திரு.முருகன், உதவி ஆணையர் திரு.மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.சரவணக்குமார், சுகாதார ஆய்வாளர் திரு.சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 10.02.2023.