CCMC NEWS 10 - 21.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.66க்குட்பட்ட புலியகுளம் வெரிவாடா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளி மாணவிகளுடன் பாடத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்கள். உடன் உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி பொறியாளர் திரு.பாலச்சந்தர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.