CCMC NEWS 1 - 21.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.62க்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் பிரதான சாலையில் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு அலுவலகம் கட்டுமானப்பணிக்கு மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று (21.02.2024) பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.ரேவதி முரளி மற்றும் உதவி பொறியாளர் திருமதி.மரகதம் உட்பட பலர் உள்ளனர்.