CCMC NEWS 06.09.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி, வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.11.08 கோடி மதிப்பீட்டிலான 27 முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தும், ரூ.67.48 கோடி மதிப்பீட்டில் 558 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.32.12 கோடி மதிப்பீட்டில் 703 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் ஆகமொத்தம் ரூ.110.68 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திருகூ.முத்துசாமி ஆகியோர் வழங்கி சிறப்பித்தார்கள். உடன் நகராட்சி நிருவாக இயக்குநர் திரு.சு.சிவராசு இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருகிராந்தி குமார் பாடி இ.ஆ.ப. அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திருமுயிரதாப் இ.ஆ.ப, அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.பி.ஆர்.நடராஜன் எம்.பி, திரு.கு.சண்முகசுந்தரம் எம்.பி, மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் மருகசெல்வசுரபி, திரு.க.சிவகுமார், மத்திய மண்டல குழுத்தலைவர் திருமதி.மீனா லோகு, பணிகள் குழுத்தலைவர் திருமதி.சாந்திமுருகன், சுகாதாரக் குழுத்தலைவர் திரு.பெ.மாரிசெல்வன், நிதிக்குழுத் தலைவர் திருமதி.வி.பி.முபசீரா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக், முன்னாள் பேரூராட்சி தலைவர் திரு.தொ.அ.ரவி, மாமன்ற உறுப்பினர் திருமதி.வி.சுமா, நிலைக்குழுத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளனர்