CCMC NEWS 06.02.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்குட்பட்ட கிருஷ்ணசாமி நகரில் மாநகராட்சி பூங்காவில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பூங்காவின் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாமன்ற உறுப்பினர் திரு.பொ.இளஞ்சேகரன், உதவி ஆணையர் (பொ) திருமதி.மாணிக்கம், உதவி செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.ஜெயலட்சுமி, உதவி பொறியாளர் திரு.கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், சுகாதார ஆய்வாளர் திரு.முருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 06.02.2023.