CCMC NEWS 05.10.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய வளாகத்தில் மக்கும் குப்பை மக்கா குப்பை சேகரிப்பதற்கான தள்ளுவண்டிகள் மற்றும் அதற்கான குப்பை சேகரிக்கும் குப்பைத் மண்டல தொட்டிகளையும் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார். உடன் மேற்கு தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் திருமதி.பேபிசுதா ரவி, உதவி ஆணையர் திருமதி.சந்தியா, செயற்பொறியாளர் திரு.சுந்தர்ராஜன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் திரு.எழில், மண்டல சுகாதார அலுவலர் திரு.ராமச்சந்திரன், உதவி பொறியாளர் திரு.ஜீவராஜ், சுகாதார ஆய்வாளர் திரு.ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 05.10.2023