CCMC NEWS 05-09-2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68க்குட்பட்ட டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலையில் புதிதாக 800 மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைப்பதற்காக சாலையை மில்லிங் செய்யப்பட்டு மற்றும் வெட்மிக்ஸ் போடப்படும் பணியை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.பிரபாகரன், உதவி பொறியாளர் திரு.கணேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.