CCMC NEWS 01.09.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 9 ஸ்ரீநகர் குறிஞ்சி மாநகர் பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ 1.74 கோடி மதிப்பீட்டில் 3.178 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும் பணியை நள்ளிரவில் மாநகராட்சி ஆணையாளர் திரு. மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், தீடீர் ஆய்வு செய்தார்.