CCMC INSPECTION 24.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.76 தெலுங்குபாளையம் ஜெயராம் நகர் பகுதியில் 24 மணி நேர குடிநீர் விநியோக திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு பொருத்தப்பட்டுள்ள குடிநீர் மீட்டர் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து சென்னை, மெட்ரோ குடிநீர் விநியோக பணிகளின் நிர்வாக இயக்குநர் திரு.எஸ்.சரவணன் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் மாநகரப் பொறியாளர் திரு.முருகேசன், சூயஸ் நிறுவன திட்ட இயக்குநர் திரு.சங்கராம் பட்நாயக் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 24.01.2024.