CCMC & A.N.T WITH STUDENTS 12.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் ஏ.என்.டி (Achive and Thirve) அறக்கட்டளையுடன் இணைந்து 27 மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் தனிநபர் மற்றும் பொதுவான வழிகாட்டுதல் மூலம் மாணவர்களின் மனநலத்தை பேணும் வகையில் தேர்வு பயம், எதிர்காலம் பற்றிய பயம், உணர்ச்சி தடைகள், மனச்சோர்வு, பதட்டம், இளமைப் பருவ பிரச்சனைகள் மற்றும் போதை பழக்க வழக்கங்கள் ஆகிய தடைகளை தவிர்த்து மாணவ, மாணவியர்கள் பள்ளி இறுதி தேர்வை எதிர்கொள்ள தயார் செய்யும் வகையில் உளவியல் சார்ந்த 30 வல்லுநர்களும், 30 சமூக சேவகர்களும் இணைந்து 3 மாத காலம் பள்ளியின் தேவைக்கேற்றபடி ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் அளிக்கும் விதமாக "கற்கை நன்றே" என்ற திட்டத்தை முதற்கட்டமாக ஆர்.எஸ்.புரம், கெம்பட்டி காலனி, ரங்கநாதபுரம் உள்ளிட்ட மாநகராட்சி பள்ளிகளில் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது 12.01.2024.