CCMC-3 13.08.2022

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.80க்குட்பட்ட தர்மராஜா கோவில் வீதி மைதானம், கெம்பட்டி காலனி பகுதியில் தூய்மைப்பணியாளர்களுக்கு குப்பைகளை தரம் பிரிப்பதற்கான பெரிய குப்பைத்தொட்டிகள், தள்ளுவண்டி, மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், வழங்கினார். உடன் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, பொதுசுகாதாரக் குழுத்தலைவர் திரு.பெ.மாரிச்செல்வன், நகர்நல அலுவலர் மரு.பிரதீப் வா.கிருஷ்ணகுமார், உதவி நகர்நல அலுவலர் மரு.எஸ்.ராம்குமார், மத்திய மண்டல உதவி ஆணையாளர் திரு.சங்கர், உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, சுகாதார அலுவலர் திரு.இராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் திரு.தனபால், திரு.ஜெரால்டு சத்ய புனிதன் ஆகியோர் உள்ளனர் 13.08.2022