Anti Terrorism Day - May 21 - Pledge

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால் வளாகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.