31122020 Hon'ble LA Minister Function photo

கோவை மாநகராட்சி உக்கடம் பொிய குளக்கரையில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகள் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஐ லவ் கோவை ஒளி, ஒலி அமைப்புகளை மாண்புமிகு நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி அவா்கள் நோில் பாா்வையிட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தொிவித்தபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள், மாநகராட்சி துணை ஆணையாளா் திருமதி.எஸ்.மதுராந்தகி அவா்கள், ஸ்மாா்ட் சிட்டி முதன்மை செயல் அலுவலா் திரு.ராஜகுமாா் அவா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்ளனா். 31.12.2020.