26122020 commissioner inspection photo

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வாா்டு எண்.92 குமரன் காா்டன் பகுதியில் பொதுமக்களிடம் குடிநீா் சீரான முறையில் விநியோகிக்கப்படுகிறதா என கேட்டறிந்து, மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிாித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் வழங்கிட மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் அறிவுறுத்தியபோது எடுத்த படம் 26.12.2020.