20022021 CMA Function photo

கோயம்புத்தூா் மாநகராட்சி, மேற்கு மண்டலம், திவான்பகதூா் சாலையில் ரூ.43 கோடியே 40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் மல்டி லெவல் காா் பாா்க்கிங் பணிகள் நடைபெற்றுவருவதை நகராட்சி நிா்வாக ஆணையா் முனைவா்.கா.பாஸ்கரன் இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள், மாநகராட்சி துணை ஆணையாளா் திருமதி.ச.மதுராந்தகி அவா்கள், முதன்மை செயல் அலுவலா் (ஸ்மாா்ட் சிட்டி) திரு.என்.ராஜகுமாா் மற்றும் அலுவலா்கள் உள்ளாா்கள் (20.02.2021).