19.7.2021 commissioner inspection photo

கோயம்புத்தூா் மாநகராட்சி, மேற்கு  மண்டலம் வாா்டு எண்.6க்குட்பட்ட கவுண்டம்பாளையத்திலிருந்து இடையா்பாளையம் சாலையில் அமைந்துள்ள எஸ்.பி.நகா்-2 பகுதியில் புதிய தாா் சாலை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 19.07.2021.