12122020 commissioner inspection photo

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கே.கே.புதூா் பகுதியில் தூய்மைப்பணியாளா்கள் மழைநீா் வடிகால் கால்வாய்களில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை  மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் பாா்வையிட்டபோது எடுத்த படம் 12.12.2020.