Skip to content
07122020 commissioner inspection photo
கோயம்புத்தூா் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட துடியலூா் சுப்பிரமணியம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணறு பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிநீா் திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 07.12.2020.