03022021 commissioner inspection photo

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைக் குடும்பம் விடுபட்ட புதிய குடும்பங்களை சோ்ப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் மத்திய மண்டல உதவி ஆணையாளா் திரு.மகேஷ்கனகராஜ், சுகாதார அலுவலா் திரு.இராதாகிருஷ்ணன் ஆகியோா் உள்ளனா் 03.02.2021.