





Coimbatore Corporation - Accounts Meeting
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி கணக்குகள் நிலைக்குழு தொடர்பான கூட்டம் கணக்குகள் குழுத்தலைவர் திருமதி.எம்.தீபா தளபதி இளங்கோ அவர்கள் தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம். உடன் கணக்குகள் நிலைக்குழு உறுப்பினர்கள் திரு.பி.தமிழ்ச்செல்வன், திரு.ரா.பார்த்திபன், திரு.எ.கிருஷ்ணமூர்த்தி, திருமதி.டி.ஆதிமகேஸ்வரி, திருமதி.எஸ்.ஜெயப்பிரதா தேவி…


Hon'ble Mayor Inspection - ward no 16
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண். 16க்குட்பட்ட கவுண்டம்பாளையம் வ.உ.சி.நகர் உலக தமிழ் செம்மொழி பூங்காவில் சிறப்பு தூய்மைப்பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், தொடங்கி வைத்து, பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி துணை…


Road Restoration work at ward no. 22 and 24
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.22 மற்றும் 24-க்குட்பட்ட விளாங்குறிச்சி சாலை மகேஷ்வரி நகர் முதல் விளாங்குறிச்சி பாலம் வரை 2965 மீட்டர் தொலைவிற்கு, தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் (TNSUDP) ரூ.528.35 இலட்சம் மதிப்பீட்டில் (Road Restoration மற்றும்…

Road Construction work at ward no. 69
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண். 69க்குட்பட்ட என்.எஸ்.ஆர் சாலையில் மில்லர் இயந்திரத்தின் மூலம் மறுதார் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்…