Vaccination work inspection photo

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட தேவாங்க மேல்நிலைப்பள்ளி சாலை மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்புசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 13.07.2021.