Ukkadam Lake Inspection Photo

கோவை மாநகராட்சி சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் உக்கடம் பொியகுளத்தில் பேஸ்-1 பகுதியில் 3.85 கிலோ மீட்டா் தூரத்திற்கு குளக்கரையினை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 14.07.2021.