TWAD JMD Meeting photo

இன்று  (05.02.2018) கோயம்புத்தூர் மாநகராட்சி, பிரதான அலுவகக் கூட்டரங்கில்  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனர் திரு.த.ஆனந்த் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பில்லூர் III குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன்  இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதன்மை பொறியாளர் திரு.மதியழகன் அவர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் திரு.சி.சொக்கலிங்கம், ஆலோசகர் திரு.சம்பத், செயற்பொறியாளர்கள் திரு.பாஸ்கர், திரு.மணிவண்னன், செயற்பொறியாளர் திட்டங்கள் திரு.ரவிச்சந்திரன், செயற்பொறியாளர்கள் திரு.லட்சுமணன், திரு.ஞானவேல், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.